இஸ்லாமிய சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் அழகிய கடன் IAS அகாடமிக்குதிறமையான, மார்க்கப்பற்றுள்ள, சமுதாய நன்நோக்கில் பணி செய்யும் முதுநிலை பட்டதாரி (Post-Graduate) கல்வியாளர்கள் தேவை.
திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தங்கள் RESUME-ஐ
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.