Moulana Shamsudeen Qasimi in
facebook


Banner
Banner
Banner
 
22 students from our ILMI - AK IAS Academy cleared TNPSC Group II PDF Print E-mail
I.A.S Academy
Tuesday, 16 December 2014 12:56
சென்னை அழகிய கடன் (AK) ஐஏஎஸ் அகாடமியை சார்ந்த 22 மாணவர்கள் தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) குரூப் II தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த மாணவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் ஆவார்கள். மேலும் இந்த  வெற்றி அவர்களின் IAS/IPS  போன்ற  குடிமை பணிகளை   (Civil services)  நோக்கிய பயணத்தில் இது ஒரு இடைக்கால ஏற்பாடே ஆகும்.
 
AK IAS  அகாடமி, குடிமை பணி தேர்வுகளுக்காக முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் தயார் செய்யும் நோக்கில் 2012 ஆண்டில் தொடங்கப்பட்டது, 22 மாணவர்கள் குரூப் II தேர்வுகளில் வெற்றிபெற்றிருப்பது ஒன்றும் சாதாரண வெற்றி அல்ல.
 
"தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக, இவ்வுளவு முஸ்லீம் மாணவர்கள் ஒரு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறையாகும்," - கூறுகிறார் அகாடமியின் நிர்வாக அதிகாரியான திரு. ஆரிஃப். இந்த அகாடமி சென்னையின் மையத்தில் அண்ணா சாலையில் உள்ள மக்காஹ் மஸ்ஜித் என்னும் பள்ளிவாசல் வளாகத்திலிருந்து  இயங்கிவருகின்றது.
 
 இங்கு பயிலும் ஒரு மாணவரான முஹம்மது மீரா சாஹிப் இந்த தேர்வில் தமிழக அளவில் 5 வது ரேங்க் எடுத்துள்ள அவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். "கடந்த வருடம் நடந்த UPSC தேர்வுகளில் என்னால் வெற்றிபெற முடியவில்லை, இப்பொழுது நான் UPSC மெயின் தேர்வுகளை மீண்டும் எழுதி வருகின்றேன். நான் குரூப் II தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளித்தாலும்  IAS / IPS  போன்ற குடிமை பணிகளில் வெற்றி பெறுவதே என்னுடைய நோக்கமாக உள்ளது." என்று மீரா சாஹிப் கூறுகின்றார். ஷெய்க் முஹம்மது என்ற மாணவர் 57 ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ள அவர் இதே போன்ற கருத்தையே தெரிவித்தார்.
 
 

 

 
மதமாற்றம் PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 12 December 2014 00:00

Download

 
தினம் ஒரு தீர்வு PDF Print E-mail
Announcements
Friday, 05 December 2014 00:00

Download

 
ஹ - ராமின் பிள்ளைகள்? PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 05 December 2014 00:00

Download

 
தீர்வைத் தேடி.... PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 28 November 2014 00:00

 

 

Advanced Download

 

 

 

 

 
«StartPrev12345678910NextEnd»

Page 5 of 74
 

Makkamasjid.com Search

Banner
Banner