Moulana Shamsudeen Qasimi in
facebook



Banner
Watch Jumma Kuthba "LIVE" from Makkah Masjid. Every Friday at 12.30 PM Indian Time @ Makkamasjid.com
 
தேச தியாகிகளின் நினைவுக்கூட்டமும், தேசத் துரோகி சுப்ரமணிய சாமிக்கு கண்டன கூட்டமும் PDF Print E-mail
Conferences
Sunday, 14 August 2011 05:30

தேசத் துரோகி சுப்ரமணிய சாமி என்ற அரசியல் கோமாளி சமீப காலமாக இந்திய முஸ்லிம்களின் தியாகத்தையும், இறையாண்மையும் கொச்சைபடுத்தி வருவது தாங்கள் அறிந்ததே.

இப்படிப்பட்ட தேசத் துரோகிகளை தோலுரித்து காண்பிப்பதற்கு தேசத் தியாகிகளை நினைவூட்டும் சுதந்திர தினம் பொருத்தமாக இருக்கும் என்பதால். சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச தியாகிகளின் நினைவுக்கூட்டமும், தேசத் துரோகி சுப்ரமணிய சாமிக்கு கண்டன கூட்டமும்ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

download - Right click and Save Target As.. (File size : 175 MB)

Comments

Name *
Email (For verification & Replies)
URL
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment