Moulana Shamsudeen Qasimi in
facebook



Banner
Watch Jumma Kuthba "LIVE" from Makkah Masjid. Every Friday at 12.30 PM Indian Time @ Makkamasjid.com
 
Ruling power or Administrative Power? PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 16 December 2011 05:30

Video (LQ)

Video

Audio

Download Audio->

Audio Right click and save target as... Download Video-->

Video

 

Comments

avatar முஸ்லிம்
-3
 
 
இமாம் சம்சுதீன் காஸிமி அவர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குஃப்ரான அரசாங்கதில் ஒரு ஈமான் கொண்ட முஸ்லிமால் எப்படி பனியாற்ற முடியும் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களால் முடிந்தால் சத்தியத்தை சத்தியமாக சொல்லுங்கள் இல்லையென்றால் பொது வாழ்கையை விட்டு விலகி விடுங்கள். ஏன் இந்த சமுதாயத்தை இந்த பாடு படுத்துகிறீர்கள்.

60 வருடங்கள் இந்த சமுதாயம் அரசியல் பாதையில் பயணித்து எப்படி எதையும் சாதிக்காமல் தன் மறுமை வாழ்வை பால்படுத்திக் கொண்டுள்ளதோ அதே போன்று தான் இந்த அதிகார பாதையும்.

ஒரு கேள்வி: நான் இந்திய ராணுவத்தில் சேருகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம். கஷ்மீரில் வாழும் என் சகோதரர்களின் வாழ்வை நாசமாக்கும் படி எனக்கு கட்டளையிடப் பட்டால் நான் என்ன செய்வது? (ராணுவத்தில் தலைமையின் உத்தரவுக்கு கண்டிப்பாக அடிபனிய வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்தது தான்)
Name *
Email (For verification & Replies)
URL
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
Name *
Email (For verification & Replies)
URL
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment