Moulana Shamsudeen Qasimi in
facebook



பதாகை
ஜூம்மா உரை நேரடி ஒளிபரப்பு!இன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பிற்பகல் 12.30 மணியிலிருந்து. காணத்தவறாதீர்கள்!!
 
I.A.S Academy
Educational Officer – தேவை PDF அச்சிடுக மின்னஞ்சல்
I.A.S Academy
திங்கட்கிழமை, 10 ஜூன் 2013 15:34
There are no translations available.

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் அழகிய கடன் IAS அகாடமிக்கு திறமையான, மார்க்கப்பற்றுள்ள, சமுதாய நன்நோக்கில் பணி செய்யும் முதுநிலை பட்டதாரி (Post-Graduate) கல்வியாளர்கள் தேவை.


திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.


விருப்பமுள்ளவர்கள் தங்கள் RESUME-ஐ இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 

 
கனவல்ல நிஜம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
I.A.S Academy
வெள்ளிக்கிழமை, 10 மே 2013 18:41
There are no translations available.

அழகிய கடன் I.A.S அகாடமியின் 2013-ம் ஆண்டின் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்ய http://azhagiyakadanias.com/ என்ற வெப்சைட்டை காணவும்.

நுழைவுத்தேர்வு நாள் 9-ஜூன்-2013

 
I.A.S Academy - Entrance examination PDF அச்சிடுக மின்னஞ்சல்
I.A.S Academy
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 19:09
There are no translations available.

http://azhagiyakadanias.com

 
Apply online for I.A.S. Academy Entrance exams 2012 PDF அச்சிடுக மின்னஞ்சல்
I.A.S Academy
செவ்வாய்க்கிழமை, 15 மே 2012 09:04
There are no translations available.

Assalamu Alaikkum,

ONLINE APPLICATION FOR ENTRANCE EXAM IS NOW OPEN. CLICK HERE TO APPLY NOW.

 
அழகிய கடன் I.A.S. அகாடமி - வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
I.A.S Academy
வெள்ளிக்கிழமை, 02 மார்ச் 2012 11:46
There are no translations available.

அழகிய கடன் I.A.S. அகாடமி

அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் கடந்த ஜனவரி மாதம் "அழகிய கடன் I.A.S. அகாடமி" என்ற பெயரில் IAS/IPS பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!!.



நோக்கம்

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க...