Proposed flooding relife house at wayanad district

Proposed flooding relife house at wayanad district

ஜம்மியத்துல் உலமா ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூது அஸ்அத் மதனீ
அவர்களின் கேரள வருகை.
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

10.30 மணி : வெள்ள பாதிப்புகளால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தில் முதல் வீட்டிற்கு அடிக்கல் நாட்டுதல்.
11.30 மணி : பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வியாபார உதவி வழங்கல்.
12.30 மணி : 2 கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து உதவிகள் வழங்கும் விழா.
2.00 மணி : ஜம்மியத்துல் உலமா ஹிந்த் கேரள நிவாரண மறுவாழ்வு பணிகள் குறித்து ஆலோசனை.
சென்னை மக்கா மஸ்ஜித் இப்பணிகளில்
தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

தகவல் மற்றும் களத்தில்…
முஹம்மது மன்சூர் காஷிஃபி
தலைவர், ஜம்மியத்துல் உலமா – தமிழ் நாடு
தலைமை இமாம், மக்கா மஸ்ஜித் – சென்னை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.