தலைமை இமாம்

மௌலானா முஹம்மது மன்சூர் காஷிஃபி காஸிமி

பிறந்த தேதி : 31-05-1969
ஆலிம் : 7 வருடம் ஆலிம்ய்யத்
சான்றிதழ் : மதரசா காஷிஃபில் ஹுதா
சிறப்பு பிரிவு : சிஹா சித்தா – ஆறு ஹதீஸ் கிரந்தங்கள் முழுமையாக கற்று தேர்வு (தாருல் உலூம் – தேவ்பந்த் )
பொறுப்புகள் : தலைவர் , ஜம் இய்யத் உலமாயே, தமிழ் நாடு
பொது செயலாளர் : ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
ஆசிரியர் குழு உறுப்பினர் : மனாருல் ஹுதா மாத இதழ்